Religion and the Dravidian Ethos

I hope this personal information strongly refutes the Conventional Wisdom which implies that an anti-religious or non-religious stance is a pre-requisite for membership in the DMK – which is the 3rd generation Standard-bearer of the Dravidian Movement.

பகுத்தறிவுவாதிகளுக்கு மத்தியில்

மதம் மீதான நம்பிக்கையோ, மத மறுப்போ தனி மனிதவிருப்ப சார்ந்தது. கடவுள் நம்பிக்கை என்பது திராவிட பண்பாட்டின் மூன்றாம் தலைமுறை முன்னோடி இயக்கமான திமுகவில் உறுப்பினராவதற்கு ஒரு நுழைவுத்தகுதி இல்லை என நான் உறுதியாக நம்புகிறேன்.

கேள்வி கேட்பது ஒரு குடிமகனின் கடமை. அதற்காகவே மாணவர்களான உங்களுக்குக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

இந்த நாடு முன்னேற்றம் அடைவதற்கு, ஒவ்வொருவரும் தாங்கள் பெற்ற கல்வி மற்றும் திறமையினால் கேட்க வேண்டிய கேள்விகளை தவறாமல் கேட்டால்தான் அது தேசப்பற்று.

“உன் தந்தையை போலவே என்றும் என் மீது மாறா அன்புடன் இரு”

பத்து ஆண்டுகளுக்கு முன் நான் அவருக்கு அளித்த உறுதிமொழி “இறுதிமூச்சு உள்ளவரை அவர்மீது என்றும் மாறா அன்புடன் இருப்பேன்” என்பது.

Create a free website or blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started